இதுதானா..?
Subscribe to Oneindia Tamil
உன்
முத்தத்தின் ஈரத்தில் தான்
எத்தனை சுகம்..?
உன்
மூச்சுக்காற்றின்
சூட்டில் தான் எத்தனை கதகதப்பு..?
உன் இறுகிய தழுவலில்தான்
எத்தனை இன்பம்..?
உடலெங்கிலும்
உன் நகக் கீரலில் தான்
எத்தனை நகைப்பு..?
கூந்தல் கலைத்து
கொஞ்சிடும் அந்த கோலம்..?
இதழ்களுக்கே வலிக்காமல்
நீ வைக்கும் இன்ப முத்தம்..?
உன்னில் கலந்து
உயிர் கரையும்போது தான்
மனதிற்குள் எத்தனை உற்சாகம்..?
உன் வேர்வையின் நெருக்கத்தில் தான்
எத்தனை தேடல்கள்..?
மை கலைந்த கண்களில் தான்
எத்தனை மையல்கள்..?
குங்குமம் கரைந்த முகத்தில் தான்
எத்தனை வெட்கம்..?
உடைந்த கிடக்கும் வளையல்களிலெல்லாம்
உன் வாலிபத்தின் வேகம்..?
ஒவ்வொரு முடிவிலும்..
தொடர்ச்சியான வேகம்..
உற்சாகம் குறையாத
உடனுக்குடன் உற்சவம்..??
போதுமென்று முடியாத
உன் பிள்ளைக் குறும்பு..?
இப்படித்தான் இரவு வேண்டும்
ஒவ்வொரு பெண்ணுக்கும்..???
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications