For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காத்திருப்பு- அருண்பிரசாத் நடராஜன்

By Staff
Google Oneindia Tamil News

அக்கரையில் என்

பாதிபிம்பமாய் இன்னும்

அவள் காத்திருக்கக்கூடும்.

உணர்வுகள் தேங்கிய

உடைந்த கண்ணாடி வளையல்களுடன்.

மின்னல் குழைந்த மிரட்சியுடன்

அந்த வாசமிகு அருகாமையையும்.

காலம் கிழிக்கும் ஒளிவேகத்துடன்

கரைப்பேன்

காத்திருப்பின் கணங்களை.

- அருண்பிரசாத் நடராஜன்
([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X