தொலைந்தவை
Subscribe to Oneindia Tamil
திரைத் தாரகைகளை வாழ்வில்
நிஜத்தாரகைகளாய் எண்ணி
தன்வாழ்வை தொலைக்கும் மூடர்கள்
மண்ணில் தொலைத்து தன்னை
விண்ணில் தேடும் மானிடர்கள்.
கருக்கல் தொடங்கும் நேரம்
எப்போதோ தொலைத்த
நிம்மதியை தேடி தெருவோரம் ஓடும் மக்கள்
இவர்களிடையே எதையும்
நான் தொலைத்ததாய்
நினைவில் இல்லை.
இருந்தும் ஏதோ ஒன்றை இழந்தேனென்று
நிதமென்னை மனம் சாடுகிறது
தினமும் எனைத்தின்னும் அலுவலகப்
பணிப் பூதமும் சிலநேரம் ஓய்வுணவை
எனக்களிக்கும் அந்தக் கணங்களிலும்
தொலைந்த எதையோ தேடி
விடியலை தேடும் வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தவை தேடி
மனம் ஆர்ப்பரிக்கும்.
ஒருநாள் விடியல்... காலைநேரம்
கண்ணாடி முன் கண்விழிக்க
அடடா
என்முகம் எங்கே காணவில்லை
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications