ஒரு காதலன் ஒரு காதலி
அவளுக்கும் அவனுக்கும்
அதிக வித்தியாசம் கிடையாது
அவர்கள் காதலர்கள்!
அவர்களை ஆழ்ந்து கவனித்தபோது
ஒரு வகையறியாத அமைதி தவழ்கிறது
அவனை ரசிக்க அவள் சிறிது நிற்பாள்
அவளை ரசிக்க அவனும் சிறிது நிற்பான்
கஷ்ட நஷ்டங்களை சமமாய் சுமக்கும்
அவர்களின் புரிந்துணர்வு எல்லை இல்லாதது
அவளில்லாமல் அவனில்லையாம்
அவனில்லாமல் அவளில்லையாம்
காதுபட புலம்புகிறார்கள்
அவனை ஒருநா முழுதும் தன்முதுகில் ...
அவளோடு ஒரு முறையேனும் கோவிலுக்குள் ...
இது அவர்களின் சின்ன சின்ன ஆசைகள்
மனசுளுக்கற்ற அவர்களது காதல்
இறந்த பின்னும் வாழும் காதல்
பொறாமையாய்தான் இருக்கிறது ...
காலார சிறிது வெறும்காலில் நடக்கின்றேன்
அவர்களும் தனித்திருக்கெட்டுமென்று ...
- சின்னதுரை
([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications