காதலியுங்கள்- தமிழ் தாசன்
Subscribe to Oneindia Tamil
பூக்களைப் பறித்துபூவைக்கு பாசமாய்
பரிசளித்தது போதும்
காதலியுங்கள்...
பிறந்த இடத்தில்
மறையத் துடிக்கும்
பூக்களின் மனநிலை
புரியும்
தென்றல் தீண்டி
குளிரில் குடையாய்
மடங்கியது
போதும்
காதலியுங்கள்...
கேள்வி ஞானத்தில்
தென்றல் தீட்டும்
ஸ்வரங்களின் ஸ்பரிசம்
புரியும்
கனவு கண்டு
மிரண்டு பேயாய்
அலறியது போதும்
காதலியுங்கள்...
கனவு நிஜமாய்
மலர வேண்டும்
நிஜம் கனவாய்
மறைய வேண்டும்
என்பது
புரியும்
பூக்களை காதலியுங்கள்...
மனம் மென்மையடைவதற்காக
தென்றலை காதலியுங்கள்...
மனம் தூய்மையடைவதற்காக
கனவுகளை காதலியுங்கள்...
மனம் இலட்சியமடைவதற்காக
ஆகவே
காதலியுங்கள்...
அனைவரையும்
காதலியுங்கள்...
இயற்கையே
மன்னித்துவிடு
அனைத்தையும்
காதலியுங்கள்...
இதில் அனைவரையும்
அடக்கம் என்பதால்!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications