வேர்கள்
வெங்காய வேர்
நாருருவேர்.
மிளகாயின் வேர்
ஆணிவேர்.
வித்தியாசம் படிப்பித்தார்
விஞ்ஞான வாத்தியார்.
நீள் வேர் ஒன்று
மண்ணுள் புதைந்திருக்கும்.
அதனை
பக்கவேர்கள் சுற்றிப்
படர்ந்திருக்கும்.
மூலவேர்
ஆதாரம்;
ஆணிவேர்.
ஆளுக்கொரு திசையில்
ஒன்றுக்கொன்று சளைக்காமல்
பற்றிப் படர்ந்திருக்கும்;
பக்க வாட்டுப் பரப்பில்
பரந்து வேரோடும்;
நாருருவேர்கள்.
தாத்தா ஆணிவேர்.
தாத்தாவின் தாத்தாவும்
அவரின் தாத்தாவும்
ஆணிவேர்கள்.
ஆழவேரோடிப்
பக்க வேர்களாக
பிள்ளைகள் புடைசூழ
வாழ்ந்திருந்த
ஆணிவேர்கள்.
அப்பா கூட
தாத்தாவைச் சுற்றிய
பக்க வேர்தான்.
சித்தப்பா பெரியப்பா கூட..!
ஆனாலும் அவரால்
ஆணிவேராய்
இருக்க முடியவில்லை;
நாங்கள் தான்,
நாருருவேர்களாய்
ஆளுக்கொரு நாட்டில்
வேர்விட்டுக் கொண்டோமே.
நாங்களும்
பற்றிப் படர்ந்து
ஆளுக்கொரு திசையில்
வளர்ந்துவிட்டாலும்,
ஆணிவேராய்
ஆழ
வேரோட முடியவில்லை.
நாளைக்கு..
எங்கள் பிள்ளைகள்
எந்த நாட்டிலோ?
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications