நீட்டாதே பாட்டை...
பஃ-றாடை -வெண்பா
காலை விழித்துக் கதிர்முகம் பார்த்துவிட்டு
வேலை -தாடங்க -வெளியுலகு வந்தபோது
பாதை இருமருங்கும் பார்த்தேன் புறாக்கூட்டம்
ஓசை எழுப்பி ஒருமனதாய்க் கூடின
ஓடிவந்-தென் னுள்ளங்கை பார்க்கும் மழலையர்போல்
தேடிவந் -தெதிரில் திகைப்புற்று நின்றன
மாலை சுமந்துவரும் மன்றத்து டன்பிறப்போ!
மாலை அணிவிக்க மார்தட்டி வந்தவரோ!
தோளோடு தோள்-கொடுக்கும் தோழர் படை-யடுப்போ!
நாள்தோறும் தேன்கவிதை நான்பாடக் கேட்பவரோ!
ஏனிந்தக் கூட்டம்? எதற்காகக் கூடினரோ?
நான்கேள்வி கேட்டுவைத்து நல்லபதில் தேடினேன்
வீடின்றிக் கூடின்றி விண்ணளந்த கட்டடத்தில்
கூடிவாழக் கூட்டுறவுத் தத்துவத்தை வாய்கிழியப்
பேசித் திரியாமல் பேச்சளவில் நிற்காமல்
ஆசை -மொழிபேசி அன்-பாழுெக இல்லறத்தை
வாழ்ந்து நமக்கு வழிகாட்டும் சான்றோராய்
ஆழ்ந்த மனம்படைத்த அன்பின் புறாக்கூட்டம்
ழ்ந்-தென்னைக் கூடிற்று; -சொல்லாமல் -சொல்லிற்று
ஆழ்ந்த -பொருட்கவியா? ஆவேண்டாம்! நாளும்
அரிக்கிறது பேய்ப்பசி! ஆரவுண வுண்டா?
விரித்த -வறுங்கையை -வெட்கம்வரப் பார்த்தே
’இனியேனும் பேச்சின்றி எங்களுயிர் காக்கக்
கனிவைச் சுரந்து கருணை -பொழிந்து
நடக்கக்கற் றால்தான் நவகவிக்குப் பேராம்
நடப்பாய் கவியே நடைமுறையில் கண்வைப்பா
மோனை எதுகைக்காய் மூச்சடக்கிப் பாடுகிற
ஏனைய நம்கவிபோல் ஏ-டடுத்துப் பாடியே
ஓட்டாதே காலத்தை ஓசைமட்டும் வைப்பாக்கி
நீட்டாதே பாட்டை -நெடும்பாட்டில் ஏதுபயன்?’
கேட்காமல் என்னிடத்தில் கேட்ட புறாக்களிடம்
மாட்டேன் இனிஎழுத மாட்டேன் பதிலுரைத்தேன்
ஈரம் கனத்த இதயமுடன் வாழ்ந்திருப்பேன்
வீறாப்புக் காட்டேன் வெறும்பேச்சுப் பேசமாட்டேன்
ஆர்ப்பாட்டம் போர்ப்பரணி அத்தனையும் விட்-டாழித்துப்
பார்ப்பேன் உயிரைப் பரிந்து
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications