புதுவருடம்- கோவி.கண்ணன்
சித்திரை வருகிறது, தமிழர்கள் இன்னும்
நித்திரையில் !
வெள்ளித்திரையில் புதுவொளி பாய்ச்ச
வரிசையாய் புதுப்படங்கள் !
சந்திரமுகியாம், சச்சினாம்,
மும்பை எக்ஸ்பிரஸாம் !
தமிழ்பேசி, மாற்றுமொழிபெயரின்
முகவரியில்,
மும்பை நடிகைகளிடம் முகம்புதைத்து,
முகம் காட்டும் முக்கிய நடிகர்களின்
தமிழ்ப்பற்று வெட்ட வெளிச்சம் !
தமிழ் எங்கள் மூச்சு, பேச்சு
என்றெல்லாம் வசனம் இருக்கும்
யாரும் கவலைப்பட வேண்டாம் !
தமிழ் உப்பு, வியர்வை, தாகம் இன்னும்
தமிழ் மணக்கும் செய்திகளும் தயார் !
இறுதி காட்சியில்
உறுதியை ஊக்குவிக்க
குறுதி குளிரவைக்கும்
காட்சிகளுடன் வருகிறது !
நம் உழைப்பின் பொற்காசுகளை
காணிக்கை செலுத்தி, திரை
முழக்கங்களை முகர்ந்து,
தமிழ் புத்தாண்டை
இனிதே கொண்டாட
தயாராகுவோம் !
- கோவி.கண்ணன், சிங்கப்பூர்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications