நினைவென்னும் நெருஞ்சி முள்
Subscribe to Oneindia Tamil
தந்தை கைபிடித்து
பள்ளி சென்ற நாளில்,
ஐந்து பலூனுக்கு அழுது,
ஒன்று கிடைத்தபோது ...
பக்கத்து வீட்டு பையனைப்போல்
பென்சில் டப்பா கேட்டு,
வேறொன்று கிடைத்தபோது ...
டிவியில் பார்த்த சைக்கிள்
கிடைக்காது, தாத்தா
சைக்கிள் ஓட்டியபோது ...
"டின்" கோக் குடிக்க
ஆசைப்பட்டு, பணம் பத்தாமல்
"நன்னாரி" சர்பத் குடித்தபோது ...
பால்கனிக்கு டிக்கெட்
எடுக்கும் நேரத்தில்
இன்னொருவன் வந்ததால்
செகண்ட் கிளாசில் படம் பார்த்தபோது ...
நினைத்திருக்கிறேன்,
"என் கை நிறைய
பணம் இருந்தால் ... "
இன்றோ,
இயந்திரத்தின் வாயில்
"அட்டையை" ஊட்டினால்
ஆயிரமாயிரமாய் துப்பும்
பணத்தை ...
திஆனாலும் கிடைக்கவில்லை,
அந்த ஒற்றை பலூனும்,
ஓட்டை சைக்கிளும்,
நன்னாரி சர்பத்தும்,
செகண்ட் கிளாஸ் சினிமாவும்
கொடுத்த சந்தோஷம்..
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications