புத்தகம் என்றொரு அற்புதம்
Subscribe to Oneindia Tamil
நீ ...
கலைந்தால்
நான்
அழுவேன்!
நீ...
கிழிந்தால்
நான்
துடிப்பேன் !
நீ...
தொலைந்தால்
நான்
இறப்பேன் !
நீ ...
கிடைத்தால்
நான்
உயிர்ப்பேன் !
நீ ...
கடலானால்
நான்
முத்தெடுப்பேன் !
நீ ...
காதலென்றால்
காவியம்
செய்வேன் !
நீ ...
தேனென்றால்
நான்
சுவைப்பேன் !
நீ ...
வரமென்றால்
நான்
விரதமிருப்பேன் !
நீ ...
கண்ணென்றால்
நான்
பார்வை கொள்வேன்!
நீ ...
கடவுளானால்
நான்
நோன்பிருப்பேன் !
நீ ...
தமிழன்ெறால்
நான்
தவிர்க்கமாட்டேன் !
நீ ...
அறிவெனும்
அற்புதமானால்(ய்)
நான் ...
அத்தனையும்
அள்ளிக்கொள்வேன் (கொண்டேன்)!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications