பில்லுச்சேரி பிரம்மா
Subscribe to Oneindia Tamil
தங்கப் பதக்கங்கள்
தமிழோடு ஆங்கிலம்
ஆயிரங்கள் இருந்தும்
அரிய செயலானது...
நாற்று நட்ட
கை தந்தது
நாளை உலகிற்கு
நம்பிக்கை
முகத்தில் சுருக்கங்களாயினும்
மனதின்
இறுக்கத்தால்
மனித நேயத்திற்கு
பொருளானவர்...
மதுரையை
மல்லிகையால்
மட்டுமறிந்த
மனிதகுலம்
சின்ன தெரசாவால்
சிறப்பானது...
உலகத்திற்கு
மலைப்பானது...
கோடாலிக்
கொண்டைக்குள்
கோடி சிந்தனைகள்...
அந்தக் கொண்டை
மறைத்திற்கும்
மூளைக்குள் எத்தனை
முடிவான முடிவுகள்..
இவை
வடிவு தந்தது
வாழ்வு தந்தது
பில்லுச்சேரிக்கு...
தடுமாறும் வயதினிலும்
தடம் மாறாச் சிந்தனைகள்
பில்லுச்சேரிக்கு புதுவாழ்வு...
மகளாய்...
தாயாய்...
சகோதரியாய்...
மனைவியாய்...
இணையில்லாச்
சாதனையால்
பில்லுச்சேரிக்கு
பிரம்மாவானாள்...
ஆம்...
பில்லுச்சேரிக்கு
பிரம்மாவானாள்...
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications