சுவரில்லாத சித்திரங்கள்
![]() நீங்கள் காற்றை சுவாசிக்கிறீர்கள்... நாங்கள் ஏக்கங்களை சுவாசிக்கிறோம் உங்கள் புன்னகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு... உங்கள் கனவுகள் உயிர் பெறுகிறது... உங்களை விதைத்தவர்கள் விளைவிக்கின்றனர்... இறைவனை வேண்டி, கருத்தடை பற்றி கவலையின்றி, உங்கள் மகிழ்ச்சிக்காக நாங்கள் வருத்திக்கொள்கிறோம், நாங்கள் இவன் - மோகன ரங்கன்([email protected]) இவரது முந்தைய படைப்பு:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |













Click it and Unblock the Notifications