Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நினைவிருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

வைகறைத் துயிலெழுந்து- என்னை
வரவேற்றான் தமிழன் அன்று !

நள்ளிரவுக் கொண்டாட்டத்தில்
"ஹேப்பி நியூ இயர் கூச்சலில்
தன்னையும், "தமிழ்ப் புத்தாண்டு
என்னையும் மறந்தான் இன்று !

"சித்திரை முதல் நாள் மாறி
"ஏப்ரல் பதினான்கு ஆனேன்-புது
சினிமாக்கள் வெளியாகின்ற
திருநாளில் ஒன்றாகிப் போனேன் !

தமிழனாக ஒருநாளேனும்
உணர்வு பெற்று எழுவீரென்று,
ஆண்டுதோறும் நம்பிக்கையுடன்
அனிச்சையாய் வந்துபோகும்
"தமிழ்ப் புத்தாண்டு நான்தான் !!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+