நடமாடும் கவிதைகள்- பத்மப்ரியா
Subscribe to Oneindia Tamil
சின்ன கருவிழிகள்
சிவப்பு உதடுகள்
சிலுப்பிவிட்ட தலைமுடி
பிளாஷ் லைட் காலணி
பேண்ட் பாக்கெட்டில் கை- ஸ்டைலாம்
சாயம் நீங்கிய ஜீன்ஸ்
சந்தன நிற டீ ஷர்ட்
ஓவர் கோட்டை
இருபுறமும் விலக்கி
இடுப்பில் கை - ரஜினியாம்
தூக்கலாய் சென்ட்
ஒப்பனையின் முடிவாய்
கருப்பு குளிர் கண்ணாடி
படிக்கட்டில் பத்துமுறை
இடறினாலும்
சாக்லேட் பெட்டியை
தவறவிடாத சாதுர்யம்
ரசித்தபடி நின்றிருந்தேன்
தெலுங்கு கதாநாயகனாய்
அருகில் வந்தது அந்த
மூன்றடி கவிதை
கூடவே துணைக்கு
நாலடி அண்ணன்- - சாதாரண
மஞ்சள் சட்டை வெள்ளை பேண்ட்டில்
" சாக்லெட் எடுத்துக்குங்க "
ஒன்றை எடுத்ததும்
பட்டென மூடியது பெட்டியை
கூட வந்த அண்ணனிடம்
உனக்கு என்று பிறந்தநாள்? என்றேன்
" அண்ணனுக்குத்தான்
இன்னைக்கு பிறந்தநாள் "
என்றது இது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications