சொல்லாமலே..
உன்னை காதலிக்கிறேன்
எனச் சொல்லித் தொலைத்தால்..
உன்னை முழுமையாய்
கிண்டடிக்க முடியாது
உனக்கு பிடிக்காததை உணர்ந்து
என் பேச்சை சென்சார் செய்யனும்
உன்னையே நினைத்துக்
கொண்டிருந்தாலும்
உன்னையே நினைத்துக்
கொண்டிருப்பதாய்
சொல்லியாகனும்
மரியாதை தருவதாக வேறு
மனமாற நடிக்கனும்
உனக்கு பிடித்த மாடலில்
உன்னைக் காதலிக்கணும்
ஆனால்..
நட்பு மட்டும்தான் என்றால்
எனக்கு பிடித்தாற்போல்
உன்னைக் காதலிக்கலாமே..
சிக்கும் வரை தூண்டிலை
பிடித்திருக்கும் பொறுமை
சிக்கியபின் துளியும்
இருப்பதில்லை உங்களுக்கு
சிக்கினாலும் சிக்காததாய்
காட்டிக் கொள்வதில்
சிக்கலேதும் எங்களுக்கில்லை
சிக்காதவரை மீனுக்கு மகிமை
எனவே என் காதலனே..
நீ காதலனாகி, கணவன் ஆகி, அப்பா ஆவது இருக்கட்டும்
முதலில் காதலனாகாமல்
பார்த்துக் கொள்கிறேன்- சரியா
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications