இவன்- பத்மப்ரியா
Subscribe to Oneindia Tamil
கல் தடுக்கி கால் இடறியது- - உன்
கண் தடுக்கி மனமும் இடறியது
காலுக்கு மருந்திட்டு
கட்டுக்குள் வைத்துவிட்டேன்
கசியும் மனதினை கட்டி வைக்க
வழியொன்றை அறியேன்
ஆதரவாய் பார்த்து அன்பாய் பேசாதே
தோள்களில் சாயச் சொல்லி
என் தலையை தாழ்த்தாதே
எதிரியாகிவிடு
எளிதில் வெட்டி விடுவேன்
நீ என்னவோ கார்மேகம் தான்
ஆனால்
நான் பயணிப்பது பாலைவனத்தில்
பயணமே பாரமாய் நடக்கையில்
புதைகுழி அன்பை பரிசளித்தாய்
அதுவும் போதாதென
என் தனிமையைப் பறித்தாய்
அவரவர் பயணம் அவரவர்க்கு
அவ்வளவு ஏன்
அந்திப் பயணத்தில்
அனைவரும் தனித் தனியே தானே?
இறைவா . ...
எதிரிகளை நான் பார்த்துக் கொள்கின்றேன்
இவனிடமிருந்து என்னைக் காப்பாற்று
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications