வீடு -ப்ரியன்
Subscribe to Oneindia Tamil
மொத்தம் எட்டு அறைகள்!
பழைய சமான்கள்
போட்டு வைக்கும் அறையும்,
நெல் மூட்டை
அடுக்கி வைக்கும் அறையும்
அறைக் கணக்கில் அடக்கமில்லை!
அக்கா
வீட்டுக்கு வெளியே
இருக்கும்போது
துணைக்கு அம்மாவும்
நீட்டிப் படுத்துறங்க
அகலமானதொரு திண்ணை!
வருடத்திற்கொருமுறை
நான்கு ஏக்கரில் விளையும்
மிளகாய் காய வைக்க
வசதியான திடல்!
அக்காவிற்கும்
அம்மாவிற்கும்
மல்லிகைப் பூ
அவசர சமயலுக்கு முருங்கை தர
அளவாய் ஒரு தோட்டம்!
வெளியே போக மட்டும் காடு;
மற்றபடி குளியல் அறை
என்று ஒன்று தனியாக
இருந்தது,
எங்கள் கிராமத்து வீட்டில்!
அவ்வீட்டை விற்றப் பணத்தில்
வாங்க முடிந்தது இங்கு
எட்டுக்கு எட்டில் இரண்டு
அறையும்
பத்துக்கு எட்டில் ஒரு
வரவேற்பு அறையும்
இணைந்த குளியலறையும்!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications