For Quick Alerts
For Daily Alerts
Just In
பெயர் மாற்றம்- ரம்யா
என் பெரின் முதல் பாதியும்
உன் பெயரின் இறுதிப் பாதியும்
சேர்த்து நம் குழந்தைக்கு
பெயர் வைப்போம்
என்று முடிவெடுத்தோம் அன்று!
ஆனால் இன்று
உன் முழுப் பெயர்
என் குழந்தைக்கும்
என் முழுப் பெயர்
உன் குழந்தைக்கும்!
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]