நான் பாட மாட்டேன்- சத்தி சக்திதாசன்
Subscribe to Oneindia Tamil
உண்மையைத் தொலைத்து விட்டு
உள்ளத்தினுள் புதைத்து விட்டு
உணர்ச்சியற்று வாழும்
ஊனமுற்றோரை நான்
பாட மாட்டேன்
கண்களை கட்டிக் கொண்டு
கைகளை மூடிக் கொண்டு
கண்ணீரில் வாழ்வோரைக்
காண மறுக்கும் இந்தக்
கருத்துக் குருடரை நான்
பாட மாட்டேன்
நெஞ்சத்தை நிமிர்த்திக் கொண்டு
நேசத்தை மறைத்துக் கொண்டு
நயவஞ்சகமாய் வரதட்சணையால்
நங்கையர் வாழ்வைத் தமக்காக
நசுக்கும் இந்த வீணரை நான்
பாட மாட்டேன்
பாசத்தை கண்முன்னால்
வேஷம் கட்டிக் கொண்டு
மோசம் பல செய்யும் இந்த
நாசகாரப் புதல்வரவர் ஆடும்
நாடகத்தை கண்டு நான்
பாட மாட்டேன்
பாட மாட்டேன் நான்
பாட மாட்டேன்- இந்தப்
புல்லுருவிகள் வாழும் உலகில்
புனிதர்களை காணும் மட்டும்
பூட்டித்தான் வைப்பேன் கவியுள்ளத்தை
பாட மாட்டேன்
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications