பொறுத்திரு- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
பூமியேஉனக்கும் புதை குழி
தோண்டி வருகிறோம்
புகையிலைப் படுக்கை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டோம்
நிலத்தடி நீரை
ஆழ் கருவி கொண்டு
பலங்கொண்ட மட்டும்
உறிஞ்சி எடுத்தாயிற்று
உனது மஞ்சக்காணி
சொத்தாம் காட்டை
சாமிக்குப் படையல் வைப்பது போல்
காட்டி விட்டு விருப்பப்படி
கூறு போட்டு அடுக்குமாடிக் கட்டடங்களை
கட்டிக் கொள்கிறோம்
நீயும் உன் கோபத்தை
ஒரு கோபக் குலுக்கலில்
நியாயமாய் தெரிவித்தாய்
புரிந்து கொள்ளவில்லை நாங்கள்
அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றோம்
இரண்டுமே மெய்தான்
உன் மூச்சு எங்கே
தேடுகிறாயா என்ன?
அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி உள்ளோமே?
கவலைப்படாதே என்றாவது
நாங்கள் திருந்துவோம்
இயற்கை மீதும் அக்கறை செலுத்துவோம்
அதுவரை பொறுத்திரு
பூமிப் பெண்ணே!
- ஷைலஜா([email protected])
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications