இதுதான். . .?- நெல்லை சுதன்
Subscribe to Oneindia Tamil
இயற்கையின் நியதி
இளமையின் உலா
கண்களின் மின்னல்
கடலலையின் ஆர்ப்பரிப்பு
ஆண்மையின் ஆரவாரம்
பெண்மையின் புன்சிரிப்பு
மணக்கும் மலர்
மயக்கும் மது
மலர்களின் மகரந்தம்
வண்டுகளின் ரீங்காரம்
வசந்த வாசல்
கசந்த இதயம்
தேனின் தித்திப்பு
உலர்ந்த உதடு
தனிமையில் முறுவல்
தண்டவாளத்தில் தழுவல்
நிலவின் விளைச்சல்
நித்திரையின் காய்ச்சல்
குளிரின் வெப்பம்
குளிகையில் குடமுழுக்கு
ஜன்னல் சங்கீதம்
சரித்திர மாற்றம்
அமுத ராகம்
ஆனந்த ஆபரணம்
கண்திறந்து தியானம்
காலத்தின் கட்டளை
இதயத்தில் மோனாலிசா
இல்லத்தில் மிசா
உடற்கூறுகளின் மாற்றம்
உயிரணுக்களின் வளர்ச்சி
வாலிபத்தின் நீச்சல்
வயோதிகத்தின் வாலிபம்
மலரின் யுத்தம்
மஞ்சத்தின் சத்தம்
பசியின் நோன்பு
ருசியின் கசப்பு
சலனங்களின் உச்சம்
சொந்தங்களும் துச்சம்
பற்பல பரிமாணங்கள்
பாதையில் குழப்பம்
அம்மாடி . . . .!
இதுதான் காதலா ?
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications