பருவமே. . . !!
Subscribe to Oneindia Tamil
என்னிடம் கை குலுக்கியோர் பலர்
கைக்கோர்த்துக் கொண்டதோ சிலர்
சிநேகமாய் எனை நோக்கிச்
சின்னதோர் கேள்விக்கணை !
நீ . . . காதல் திருமணமா ?
காதற்பல கண்டேன்
கைத்தலம் ஒன்று கொண்டேன்
மீண்டும் கேள்விக்கணை!
பார்வையால். . .
காதலுக்குக் கண் மட்டுமா இல்லை
கணக்கும்தான் இல்லை
என்னுருவமும்
இரு உள்ளங்களை ஈர்த்தனவே
ஒருமையாயிருந்தால்
உயிருள்ள காதல்
இது என்ன பன்மை
மீண்டும் ? ? ?
ஒன்றின் தோல்விக்குப் புனுகு தடவ
மற்றொரு காதல்
இரண்டுமே ரணமாகிப் போனதால்
திருமணமே மருந்தாகிப் போனது
மூன்றாவது
முன், பின் தெரியா மாதுடன்!
இந்த நகைச்சுவையே
இன்னும் என்னை வாழ்விக்கிறது!
எனை மட்டுமா?
அது சரி !
நீங்கள். . . காதல் திருமணமா?
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications