செம்மொழி
முச்சங்கம் வைத்து
வளர்த்த தமிழ்;
ஓலைச்சுவடிகளில் ஒய்யாரமாக
உலவிய தமிழ்;
ஏடுகளில் ஏறி
இமாலயச்சாதனை
படைத்த தமிழ்;
கணினியில் தவழ்ந்து வரும்
கன்னித் தமிழ்;
அகத்தியர் ஆசானாய்
தொல்காப்பியர் கற்றுணர்ந்து
தொகுத்தவற்றுள் மேலும்
நன்னூலார் விளக்கிய
இலக்கண தமிழ்;
தண்டியார் அலங்கரித்து
அமிர்தசாகசர் சொன்ன
யாப்பு தமிழ்;
முத்தமிழை
இலக்கியத்தில் முற்றிலும்
நனையவிட்ட
இலக்கிய தமிழ்;
நீதியோடு நிலைத்து வாழ
வள்ளுவம் வடித்த
குறள் தமிழ்;
சொற்சுவையும்,பொருட்சுவையும்
தெவிட்டாத தின்பண்டமாய்
பல்வேறு பரிணாமத்திலும்
சுவை குன்றா
அமிழ்தமாம் செந்தமிழுக்கு
செம்மொழி அங்கீகாரம்
உலகவாழ் தமிழர்களின்
ஒட்டு மொத்த சந்தோசமும்
உந்தன் செம்மொழி
அலங்கார அரியணையில்
சொக்கி கிடக்கின்றன.
காலம் தாழ்த்தி ஒத்துக்கொள்ளப்பட்ட
அறிஞனைப் போல
காலம் தாழ்த்தி
கிடைத்திருக்கிறது- இந்த
அரியணை ஏற்றம்....
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications