ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு மலரும்
Subscribe to Oneindia Tamil
ஒரு விடியலில்
ஒவ்வொரு நட்சத்திரமும்
ஒவ்வொரு மலரும்.
ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
என்ற மூழ்கிக் கிடந்த வரிகள்
தளும்பி அசைகின்றன
இரகசியங்கள் விடுக்கும்
ஒரு எளிய அழைப்பு
மலர்
மலர் என்பது
பெயர்ச்சொல் என்கிறான்
புத்தகங்களை
அடுக்கிக் கொண்டிருக்கும்
இவன்
மலர் என்பது
வினைச்சொல் என்கிறான்
நதியில்
மிதந்து கொண்டிருக்கும்
அவன்
ஒரு மலரிதழ்
சுழற்சியில்
நீங்கள் பெறுவது என்ன?
காமம்
கனவு
கவிதை
சொல்
பூ
சிறு மலரையும் கிள்ளாதே
நட்சத்திரமொன்று நடுங்குகிறது.
பி.கு: ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும் பாரதி
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications