போய் வா வீரனே!
Subscribe to Oneindia Tamil
விடுதலைப்பொறி பறக்க
வீரம் விளைந்தெடுக்க
பாலஸ்தீனக் குரலை - அகிலமெங்கும்
பரப்பியவன்
படை பல கடந்து
தடைகளுடைத்து
விடுதலை பாதையில் -
வியக்கவைத்த சரித்திரம்
வான்படைகளை
வெந்தணல் உளத்தால்
உழுது - விடுதலை விதையை
விதைத்தவன்
பாலஸ்தீன வானில் இருள்
விடுதலை தேவியின் - கண்ணீர்
அகிலத்தின் வேதனை
மரணத்திலும்
மடியாத காவியம்
மறுமுறை பிறக்க -- நீ மனிதனல்ல!
விடுதலைக் கதிரவன்
விடுதலை நெருப்பில்
விடியல் பிறக்கும்
புலரும் பாலஸ்தீனம் - நின்
புகழொலிக்கும்
யாசர் அராபத்!
தேசங்கள் எங்கும் முழங்கும்
தேசம் படைக்க- - வாழ்ந்த நின்
சரித்திரம்
போய் வா -- விடுதலைப்
போர் வீரனே !
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications