விதியும் சதியும்
Subscribe to Oneindia Tamil
நீரோட்டத்தில் நீச்சலடிக்கின்றேன்
கவலையென்பது கடந்த காலமானது
ஊரிலென்போல் இன்னும் சிலர்
உவகைக்கு அளவில்லை
வாழ்ந்து கெட்ட கதை
வாழ்வது கடினம்தான்
எம்பாலர்க்கு கெட்டது புதிதில்லை
கேட்ட கதையில் அல்ப சந்தோஷம்
கால் போன போக்கில் மனம்
கிடைத்ததை உண்டு பின் கழித்து
அசை போடவும் மறந்து
அயர்ந்து உறங்கிய பொற்காலம்
செத்த பின்பு சிலை வைக்கும்
சீக்குப் பிடித்த சமூகமிது
கெட்டலைந்த எனக்கு
புனர் வாழ்வா?
அய்யனார் கோவிலில்
அழுது புலம்பிய பலன்தானிது
சில நாளாகவே மாறுதல்
ஏதோவொன்று குறுகுறுப்பாய் என்னுள்
விரட்டிய விதி ஒதுக்கவில்லையோ?
பாசமானோர் மீண்டும் பழக்கமானார்கள்
அனுபவித்த வலி அறியாததில்லை
இருப்பினும் இன்பமாய் இன்னொருமுறை
காம்பினை கவ்விய குழவி
தினவெடுத்தது நாவு மீண்டும்
முதல் நாளிலே கட்டாய கறப்புதான்
வைக்கோல் கன்று சிலிர்க்கவேயில்லை
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications