ஒப்பீடு- வீரமணி இளங்கோவன்
வெளிநாட்லயா இருக்கீங்க?
கேள்விக்குப் பதில்சொல்லி முடிக்கும்முன்
அவர்களுக்குத் தெரிந்த
யாரோ ஒருவரும்கூட
வெளிநாட்டில்தான் இருப்பதாகச் சொன்னார்கள்
என்னா சம்பளம்?
வாங்குவதைச் சொன்னபோதும்
சற்று அதிகப்படுத்திச் சொன்னபோதும்
அவர்களுக்குத் தெரிந்த
அந்த யாரோ ஒருவர்
என்னைவிட அதிகமாய்
சம்பாதிப்பதாய்ச் சொன்னார்கள்
எத்தனை வருசமாச்சு?
ஐந்து வருடமென்றபோது
அவர் போயி ஏழெட்டு வருசமிருக்குமில்ல?
என பக்கத்திலிருப்பவரை
விசாரித்துக்கொண்டார்கள்.
முஸ்தபாவில் வாங்கிய
ஹீரோ பேனாவை நீட்டியபோது
தன் வீட்டுத்தொலைக்காட்சிப்பெட்டியின்
மேலிருக்கிறவொன்றையோ
அலமாரியைத் துலாவி
எடுத்துவந்த ஏதோவொரு
விலையுயர்ந்த பொருளையோ
காட்டி
அந்த மேற்படி நபர்
வாங்கிவந்ததாகச் சொன்னார்கள்
இப்படியாக
நான் சென்றுவந்த
எல்லா சொந்தக்காரர் வீடுகளிலும்
அவரவர்களுக்குத் தெரிந்த
அந்த வெளிநாட்டில் வாழும் நபர்கள்
என்னைச்
சிறுமைப்படுத்திக் கொண்டேதான்
இருக்கிறார்கள்!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications