For Daily Alerts
Just In
திருமண நாள்
-பாரதி மோகன்
அதி வேக உலகம்
ஓயாத உழைப்பு
நின்று பேசி
நலம் விசாரித்து செல்ல கூட
நேரமின்மை
முந்தி செல்லும்
சக மனிதனை
தோற்கடித்து
முன்னேற துடிப்பு
இவற்றுக்கிடையில்
மனைவி குழந்தை
குடும்பம் என்பதெல்லாம்
மூன்றாம்பட்சமாகி விட்ட
எனக்கு
அன்பை
அவசரமாக பரிமாற
ஒரு வாய்ப்பு
திருமண நாள்
-பாரதி மோகன் ([email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:07 [IST]