கதவு- க்ருஷாங்கினி
Subscribe to Oneindia Tamil
அறைக்குக் கதவு தேவை
சுய உபயோகத்திற்கு எனினும்
பொது உபயோகத்திற்கு எனினும்
அறைக்குக் கதவு அவசியம்.
உள் நுழைய உத்தரவு கதவா தர வேண்டும்?
உந்தித் தள்ளியும்
மெதுவாகத் திறந்தேனும்
உள் நுழைதல் மட்டுமே எல்லை
எனினும் கதவு வேண்டும்.
சுய உபயோகத்திற்கு மட்டுமெனில்,
பாதுகாக்க பத்திரப்படுத்த
அறைக்குக் கதவோடு பூட்டும் தேவை
அங்கு நுழைந்தும் அவசரமாய் வெளியேறியும்
கதியின் இயக்கத்தில்
கற்களும் கரைசலும், கரைத்தலும்
பிண்டமும் முழுதுமான
பலப்பலப் பண்டங்கள் வெளியேற்றம்
அடைத்தலும், திறத்தலும்
உத்தரவு அவசியமற்ற கதவின் வேலையானது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications