இளைஞனே!!
Subscribe to Oneindia Tamil
சுட்டெரிக்கும் சூரியனாய் உன் கண்களை மாற்று!
கணிப்பொறியாய் உன் மூளையை மாற்று!
போராட வேண்டும் என்று உன் இதயத்தை!
தயார் செய்
சோதனை என்ற சொல்லை
உன் வாய் இடறியும் சொல்லி விடாதே!
அதே உன் சாதனைக்கு முட்டுக்கட்டையிட்டு விடும்
சோதனைக்கும், சாதனைக்கும் சுழி ஒன்றே வித்தியாசம்
அதை நீக்கி விடுவோம் மனதிலிருந்தும்!
-லட்சுமி ([email protected])












Click it and Unblock the Notifications