நேசிக்கிறேன் -புதியவன் அவசரமாய் எழுந்து காலைக் கடன்களை முடித்து வெந்ததா..? வேகவில்லையா..? என்று பார்க்காமல்வேகமாய் தின்றுவிட்டுகால்கடுக்க காத்திருந்துகட்டை விரலுக்கு மட்டும்அளவாய் பேருந்தில் இடம் கிடைக்க வியர்வை ஆற்றில் நீச்சல் அடித்து அலுவலக்த்திற்குள் நுழைத்து இரத்தம் சுண்ட உழைத்து, உழைத்துசூரியன் மறைந்த பின்புமீண்டும் வியர்வை குளியலில்முத்துக் குளித்து வீடு வந்து சேர...குறைவான சம்பளம், குடும்ப பாரம்குழப்பம் அதிகம் ஆதிக்கம் செய்ய...நிதானமாய் தொலைக்காட்சியை பார்க்கையில்கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம்அரசியல் சூதாட்டம், பொய்ப் பிரச்சாரம்எதற்கும் பஞ்சமேயில்லை. பெருமூச்சுடன் செய்தித் தாளை புரட்ட அதிலும் அதே பல்லவி. எல்லாம் ஒரு வழியாய் முடிந்து நடைபிணமாய் உடலை கட்டிலில் சாய்க்ககண் விழித்துப் பார்க்கையில்விடிந்து விட்டது. தொடர்ந்தது அதே இயந்திரப் பணி. எல்லாம் இருந்தும்இன்னும் நேசிக்கிறேன்இனியும் நேசிப்பேன்இந்தியாவை
அவசரமாய் எழுந்து
காலைக் கடன்களை முடித்து
வெந்ததா..? வேகவில்லையா..? என்று
பார்க்காமல்
வேகமாய் தின்றுவிட்டு
கால்கடுக்க காத்திருந்து
![]() கட்டை விரலுக்கு மட்டும் அளவாய் பேருந்தில் இடம் கிடைக்க வியர்வை ஆற்றில் நீச்சல் அடித்து அலுவலக்த்திற்குள் நுழைத்து இரத்தம் சுண்ட உழைத்து, உழைத்து சூரியன் மறைந்த பின்பு மீண்டும் வியர்வை குளியலில் முத்துக் குளித்து வீடு வந்து சேர... குறைவான சம்பளம், குடும்ப பாரம் பெருமூச்சுடன் செய்தித் தாளை புரட்ட அதிலும் அதே பல்லவி. எல்லாம் ஒரு வழியாய் முடிந்து எல்லாம் இருந்தும் -புதியவன் |
| படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications