கர்நாடக ராகத்தில் திருக்குறள்!
கர்நாடக ராகத்தில் திருக்குறள்!
சர்வதேச தமிழ் மையத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற 2வது தமிழ் மாநாட்டில், 1,330 பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து, திருக்குறளின் 1,330 குறள்களையும் கர்நாடக ராகத்தில் பாடினர்.
இந்த சர்வதேச தமிழ் மையத்தின் இந்தியப் பிரிவு தலைவராக, பிரபல கர்நாடக இசைக் கலைஞருமான சுதா ரகுநாதன் உள்ளார்.
சென்னை நகரைச் சேர்ந்த 7 பள்ளிகளைச் சேர்ந்த 7வது முதல் 10வது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 பேர் இதில் கலந்து கொண்டு திருக்குறளை கர்நாடக இசையில் பாடினர்.
திருக்குறளின் 10 அதிகாரங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குறள்களை தேர்வு செய்து, பத்து விதமான ராகங்களில் மாணவ, மாணவியர் பாடினர்.
இதுதொடர்பாக விளக்க சிடியை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி அதை வைத்து மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் பயிற்சி தந்தார்களாம். கடந்த ஒரு மாதமாக இதற்கான ரிகர்சல் நடந்தாம்.
திருக்குறளை முதல் முறையாக பெரிய அளவில் கூடி கர்நாடக இசையில் பாடியது இதுவே முதல் முறையாகும்.
திருக்குறள் பாடுவது தவிர இசை, நடனம் மற்றும் இலக்கிய சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன.
தமிழகத்தில் தமிழ், தமிழ் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது குறித்த தலைப்பில் கருத்துப் பட்டறையும் நடந்தது. கலாச்சார நிழ்ச்சியும் நடைபெற்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications