சொல்ல துடிக்கும் மனசு
Subscribe to Oneindia Tamil
-குடந்தை பாஷா
வட்ட நிலா தேய்ந்து
கரிக்கரிவாள் ஆகிப்போனது
மஞ்சள் வண்ணம் கூட
மாண்டுபோய் இருண்டுபோனது
நட்சத்திரங்கள் மேகத்துக்குள்
மறைந்து மறைத்துக்கொள்ள
இராக்கால பூச்சிகள்
ரீங்காரமிட்டு மெட்டுப்போட
மின்மின்ப்பூச்சிகள் மட்டும்
இங்கொன்றும் அங்கொன்றும்
மின்னி மின்னி சீரியல்
பல்புகளாய் அலங்கரிக்க
ஒரு நாய் கூட
ஊளையிட்டு பாடிவிட்டுப்போக
இந்த சப்தங்களெல்லாம்
அடங்கி அங்கே நிசப்தம் வர
என் இதயச்சத்தம் மட்டும்
ஓங்காரமிடுவது ஏனடி பெண்ணே
உன் பெயர் சொல்லிமட்டும்
துடிப்பதுதானடி கண்ணே
இன்றல்ல இனி என்றுமே
உன் பெயர் சொல்லித்தான் துடிக்கும்
உன்னோடு சேரும் நாள் ஒன்றுவரும்
அதுவரை எனக்கு வேறு
சத்தங்கள் இனிமையல்ல.
-குடந்தை பாஷா([email protected])
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications