கவிஞரின் மனைவி...
Subscribe to Oneindia Tamil

என்னங்க....
உங்களுக்கு பிடித்த...
என்ணைக்கத்தித்திரிக்காய்...
எப்படி இருக்கு ?...
ஒரு நொடி.......
நான் இன்று ...
உங்களுக்காக...
கவிஞருக்கே...
கவிஞரைப்பற்றி...
எழுதிய கவிதை...
நல்லா இருக்கா?
விமர்சனங்கள் ஏதாவது?
செல்லம்...
நீ கூட இப்படி ...
கவிதை எழுதுவாயா?
அதிசயமாய் இருக்கு?
கவிஞனின் மனைவி ...
ஸ்தானத்திற்கு...
நீ வளர்ந்து விட்டாய்...
இந்த இடத்தில் நீ...
இப்படி எழுதுவதற்கு...
பதில்... இப்படி...
எழுதியி................
என் செல்லிடைபேசி சிணுங்கியது...
நான் விழிக்காமலே இருந்திருக்கலாம்...
நல்ல கனவு...
நனவாகுமா?...
-அனாமிகா பிரித்திமா ([email protected])












Click it and Unblock the Notifications