Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெளனம்...

Subscribe to Oneindia Tamil

கடற்கரையில் மெளனம்...
அலைகளை ...
ரசிப்பதற்காக !

பள்ளியில் மெளனம்...
பாடம் ...
பதி(புரி)வதற்காக !

தியானத்தில் மெளனம்...
மனதை ...
ஒருமுகப்படுத்துவதற்காக !

தோல்வியில் மெளனம்...
வெற்றி ...
பெறுவதற்காக !

ஆனால் ...
தங்கள் மெளனம்...
எதற்காக ?

என்னை...
கொல்வதற்காகவா ?

-அனாமிகா பிரித்திமா(mailto:[email protected]))

பிளாக்ஸ்: http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+