ஏதேனும் செய்துவிட்டுப் போகவேண்டும்...
Subscribe to Oneindia Tamil

யதார்த்தங்கள் வரைந்துபோன
வாழ்க்கைகோடுகள்
வயதின் நொடிகளெங்கும்
நெருடலாய் வந்துபோன
காதலும்
நீ்ர்கோடுகளும் தெரிந்துப்போன
வாழ்க்கையும்
கற்றுக் கொண்டுதானிருக்கிறேன்
முடிந்தபாடில்லை கற்றலும்-வாழ்க்கையும்
சவக் கிடங்குகளெங்கும் தேடிப்பார்க்கிறேன்
எனக்குத் தெரிந்தவர்களிடமும் கேட்டாயிற்று-
தெரிந்தபாடில்லை- வீட்டின்
சுவற்றில் மட்டும் மாட்டியிருக்கும்
மரியாதையோடு முடிந்து போயிருந்த
சிலரின் வாழ்க்கை வரலாறு...
ஏதேனும் செய்துவிட்டுப் போகவேண்டும்
சுவற்றுப் படமாக மாறிவிடாமல்-
குறைந்தபட்சம் சிலமரங்களும்
ஒரு பூந்தோட்டமும்
என்பங்காய் வானம் ஓர்துளி
மழையுதிர்த்தால்- இறந்தபின்னும்
என் எலும்புச்சாம்பல் குளிர்ந்திருக்கும்...
-ரிஷி சேது ([email protected])
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications