தரமாட்டேன் நிச்சயமாய்!

Subscribe to Oneindia Tamil

-அனாமிகா பிரித்திமா

பலராலும்...
இதை செய்ய முடியும்...
ஏன்....
நீங்கள் கூட ...
அதை செய்து விட்டீர்கள்!

ஆனால்...
என்னால்...
மட்டும் ஏன்...
அதை...
செய்ய இயலவில்லை?

எது தடுக்கிறது ?
தடுத்தால் என்ன ?
நான்...
ஏன் செய்யக்கூடாது?

முடியவில்லையே...
என்னால்...
முடியவில்லையே...

கொடுத்த என் மனதை...
தூக்கி எறிந்துவிட்டீர்கள்...
திரும்பிப் பார்க்காமல்...
நடந்து விட்டீர்கள் !

என்னிடம்...
உங்கள் மனது...
இன்னும்...
இருக்கிறதே?

தூக்கி எறிய...
முடியவில்லையே...
வைத்திருக்கிறேன்...
பத்திரமாய்!

நீங்களே!
கேட்டால் கூட...
தரமாட்டேன்...
நிச்சயமாய்!

-அனாமிகா பிரித்திமா( [email protected])

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+