தெரிந்திருக்க நியாயமில்லை..
Subscribe to Oneindia Tamil

மென் சிரிப்பில் ஒரு
பட்டாம் பூச்சிக்கூட்டத்தையே
பதியனிட்டு்ப்போய்விடுகிறாய்
பூக்கூட்டம் சூழ
காத்திருக்கும் ஓர் மாலையில்
வானம் வரைந்திருந்த வானவில் பொழுதுகளை
உன்னோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்
நேற்றைய கனவின் முடிவில்
வந்துவிழுந்த நட்டத்திரங்களை
பொறுக்கி வைத்திருக்கிறேன்-
நாளைய கனவில் நீ வரும்போது
உனக்கு பரிசளித்துவிடுகிறேன்
குளி்ர் மழையில்
கூடிழந்த ஓர் வெண்புறாவாய்
அலைகிறதென் மனது
யோசனைகளுக்கு மத்தியில்
நானிருக்கையில்
வெண்பனிகளுக்கு நடுவே
என்னெல்லா இரத்தமும் வெளியேற
சுட்டுப்போன தீவிரவாதிக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
நம் காதலும்
நீ பதியனிட்ட பட்டாம்பூச்சிகளும்
-ரிஷி சேது ([email protected])
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications