அது ஒரு கனா காலம்
Subscribe to Oneindia Tamil

-பாரதிமோகன்
இன்னொரு
பிறவி எடுப்பார்கள்
இவர்கள்...!
பட்டினி அறிந்து
பசி உணர்ந்து
பரி தவிப்பதற்காகவே
இன்னொரு
பிறவி எடுப்பார்கள்
பகலென்றும்
இரவென்றும் காணாது
போராடி பொடி பொடியாய்
சேர்த்ததெல்லாம்
பசிக்கும் வயிற்றுக்கு போக
வெற்று கையில்
விரலே மிச்சமென்று
ஜென்மம் முழுக்க
ஏங்கி தவித்திருப்பார்கள்
கொளுத்தும் வெயிலோ
கொட்டும் மழையோ
உழைத்துக் களைத்தாலும்
மிச்சம் தேடி...
உறக்கம் அறியாது
உயிர்த்திருப்பார்கள்...!
ஒரு நாள்
வலி கொண்டு
விழி துடித்து
துயில் கொள்ளும் போது...
கனவு வந்து
நினைவுபடுத்தும்
முன் ஜென்மத்து
நிகழ்வுகள்...
அரசு ஊதியம்
வெட்டி அரட்டை
அதிகார தோரனை
இவற்றுக்கிடையே...
ஆயிரமாயிரம் சலுகைகளோடு
எட்டிப்பார்த்த பணி...
மிச்சப்பட்டது
கேள்வி குறியோடு
இன்னொரு பிறவியில்...!
-பாரதிமோகன் ([email protected])
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications