For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழி கிடைக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

-சேது ராமலிங்கம்

கதறி கொண்டு வந்தான் - அம்புலன்ஸ்
அவசர சிகிச்சைக்காக - அலாரம் அடித்து கொண்டே

முன்னும், பின்னும் மக்கள் நெரிசல்
வழி கொடுக்க மனம் இல்லை மக்களுக்கு.

வந்தான் - மாநகரின் மாண்புமிகு குப்பை லாரி
5 நாள் குப்பைகளுடன், 5 கிலோமீட்டருக்கு நாற்றம் வீச

ஆரவாரமே இல்லாமல் வந்த அவனுக்கு,
அலறி கொண்டு வழிவிட்டார்கள் மக்கள்

முன்னும், பின்னும் நெரிசல் இல்லை 2 கிலோமீட்டருக்கு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X