Video: தேவதைகளின் அன்பெனும் மழையிலேயே அகிலங்கள் நனையட்டுமே!
சிகாகோ: கடவுள் பூமியில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்ற காரணத்திற்காவே பெண்களை படைத்தது தேவதைகளாக இந்த பூமியில் உலவ விட்டாராம். அந்த அழகான பெண்களுக்கெல்லாம் பெண்கள் தின வாழ்த்துக்கள் .
பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி விட்டார்கள் என்று நாமெல்லாம் மிக உற்சாகமாக சொல்லி இந்த நாளில் பெருமிதமாக இந்த மகளிர் தினத்தை கொண்டாடலாம். மாதராய் பிறந்திட மா தவம் செய்திட வேண்டுமம்மா. அந்த மாதருக்கெல்லாம் மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஆனால் பெண்கள் வாழ்வின் சில தருணங்களில் நாம் ஆண்களாக பிறந்திருக்கலாம் என்று நினைக்கிற சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. தெரியுமா? நீங்க அப்படி நினைச்சிருக்கீங்களா? எது எப்படியோ பெண்கள் பெண்ணாய் பிறந்ததற்கு பெருமைப்பட பல விஷயம் சொல்லுமளவுக்கு ஒரு லிஸ்ட் ஏ இருக்கு . அதை இந்த வீடியோவில் பார்க்கலாம். நம் அன்பில் பண்பில் சாதனையில் இன்னும் இந்த உலகை அழகாக்குவோம்.
- Inkpena சஹாயா
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications