கார்மேகம்!
Subscribe to Oneindia Tamil
- விஜயா கிப்ட்சன்
தேவதை நீயுன்னு
ஓயாமச் சொல்லி சொல்லி
உசுரெல்லாம் பறிச்சுக்கிட்டு
ஒய்யாரமா கிளம்பீட்ட !

பரிசென்ன வேணுமுன்னு
பகுமானமா நீ கேக்க
வேறொன்னுந் தோணலையே
ஒங்கண்ணுக்கு முன்னால!
அக்கரையில சோலியோ?
ஆபீசர் கூப்ட்டாரோ ?
அடுக்கடுக்கா ஒன்னினைப்பு
அக்கினியா வாட்டுதைய்யா!
ரையிலுலதான் வருவீரோ? -நாள
ராத்திரிக்கு வருவீரோ ?
ராப்பகலா ஒறங்கவிடாத
ரசவாதம் ஒன்னேசம் !
வானத்தப் பாத்து நின்ன
வயக்காட்ட மாதிரியே
நேரம் போகாம
நொடிஞ்சுத்தான் காத்திருக்கேன் !
வளவளன்னு நான் பேச
வண்டி வண்டியா நீ சிரிக்க
வஞ்சனையில்லா ஒம்முத்தம்
மட்டும் வழியிதுன்னும் கன்னத்துல....!
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications