ஒரு மழை நாளில்
Subscribe to Oneindia Tamil
-ஆகர்ஷிணி
அது ஒரு
பருவமழைக் காலம் ...
முன் தினம் பெய்த மழையில்...
தெருவெல்லாம் தேங்கிய நீர் ...

இன்றோ எனக்கு இன்டர்வியூ
போட்டுக்கொள்ள நேற்றே பொறுமையாய் இஸ்திரி போட்ட
சட்டை பேண்ட்
உடலில் ஏறிய உடையுடன்
ஷூ சாக்ஸ் சகிதமாய்
முன்னெச்சரிக்கையுடன்
ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி
தண்ணீரில்லாத திட்டுக்களாய் தேர்ந்தெடுத்து
அடிமேல் அடி வைத்து
கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி
பேருந்து நிலையம் வரை வந்து..
அப்பாடா தப்பித்தாயடா... பலே வெள்ளையத்தேவா!
சேறு படாமல் தப்பிய செருக்கில் என் முகம்
"சலக்"
எங்கிருந்தோ வந்த மகிழுந்து
தெரு நீரை என் மேல் வாரியடித்தபடி!
மகிழ்ச்சி!!
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications