தந்தையர் தினம் 2020 : நானும் ஒரு தந்தை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அம்மாக்கள் மனதில் உள்ளதை அப்படியே கொட்டி விடுவார்கள்.. அது அன்போ, கோபமா, பாசமோ, ஆதங்கமோ.. எதுவாக இருந்தாலும் சரி.. அப்படியே வந்து விழும். ஆனால் அப்பாக்கள் அப்படி இல்லை.. எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு.. நடமாடும் தெய்வங்கள் அவர்கள்.
தனது தந்தையின் அன்பையும், மகத்துவத்தையும் நமது வாசகர் கே. சரவணக்குமார் ஒரு கவிதையாக உணர்த்தியுள்ளார். படியுங்கள்.

அன்று
என் தந்தையின்
தந்தைக்கு
என் தந்தை
மரியாதை
செலுத்துவதை
ஒரு மகனாக
வேடிக்கை
பார்த்த நான்
இன்று
என் மகன்
வேடிக்கை பார்க்க
என் தந்தைக்கு
நான் மரியாதை
செலுத்துகிறேன்
நானும் ஒரு
தந்தை என்பதை
உணர்ந்து...
- கே.சரவணக்குமார்
முதுகுளத்தூர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications