ஒன்னு மன்னா புழங்க ஆரம்பிச்சுட்டோம் எட்டி கிட்டி பார்த்திராத!
வேண்டியவர்களை மடிக்கணினி வழியும்
வேலை நிமித்தம் யார் யாரையோ நேரிலும்
சந்தித்துக் கொண்டிருந்த நம்மை
வேண்டியவர்களை அருகிலும்
மற்றவரை மடிக்கணினி வழியும்
பார்க்க வைத்தது கொரோனா
#கொரோனா_கொரோனா

கந்தையானாலும் கசக்கிக் கட்டு
: 2000க்கு முன்
ஒரு உடை ஓரிரு முறை
: 2000க்குப் பின்
கந்தையாகும் வரை கசக்கிக்கட்டு
: கொரோனாவுக்குப் பின்
கந்தையானாலும் கசக்கிக் கட்டு
: தடுப்பூசி இன்னும் வரவில்லை
இதுக்கு மேல தைக்க முடியல
: இருக்கிற தடுப்பூசியை போட்டு விடுங்கபா
#கொரோனா_கொரோனா
வீட்டில இருக்கிறதை வைத்து சமைக்கலாம்
: கொரோனா முதல் மாதம்
மளிகை சாமான் மட்டும் வாங்கலாம்
: கொரோனா இரண்டாம் மாதம்
காய்கறி மட்டும் வாங்கலாம்
: கொரோனா மூன்றாம் மாதம்
அசைவம் வாங்கலாம்
: கொரோனா நான்காம் மாதம்
மீன் பிடிச்சிட்டு வரலாம்
: கொரோனா ஐந்தாம் மாதம்
பதப்படுத்தியது கூட வாங்கலாம்
: கொரோனா ஆறாம் மாதம்
ஐஸ்கிரீம் வாங்கலாம்
: கொரோனா ஏழாம் மாதம்
கடையில் சாப்பாடு வாங்கிப் பார்க்கலாம்
: கொரோனா எட்டாம் மாதம்
கூட்டம் இல்லாத கடையில் சாப்பிடலாம்
: கொரோனா ஒன்பதாம் மாதம்
கூட்டமில்லாத கல்யாணத்துக்கு போகலாம்
: கொரோனா பத்தாம் மாதம்
ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படுகிறது
: இந்த ஊரடங்கு நமக்கில்லப்பா கொரோனாவுக்கு
ஒன்னு மன்னா புழங்க ஆரம்பிச்சுட்டோம் எட்டி கிட்டி பார்த்திராத
தடுப்பூசி வரவரைக்கும் அப்படி ஓரமா தூரமா வெயிட் பண்ணிட்டு
அப்புறம் நீயே எந்திரிச்சு போயிடு....
- கௌசல்யா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications