அவள் துவளும்போது உங்கள் தோள்களை தாருங்கள்!
பெண்களை பெண்களாக வாழ விடுங்கள்..
பெண் குழந்தைகளை குழந்தைகளாகவே பாருங்கள்...
பெண்களை வேலை செய்ய விடுங்கள்...
அவளுக்கு வாய்ப்பை நல்குங்கள்..
அவளது வேலையை அவளே தேர்ந்தெடுக்க விடுங்கள்..
அவளுக்கான தேர்வுகளை தாருங்கள்..

அவளை அவள் வழியில் செல்ல விடுங்கள்..
அவளுக்கு அதற்கு வழி செய்யுங்கள்..
அவள் உதடுகள் புன்னகைப்பதை தடுக்காதீர்கள்
அவளுக்கான சந்தோஷத்தை தாருங்கள்..
அவளை அதிகாரம் செய்ய பழக்குங்கள்..
அவளுக்கான அதிகாரத்தை பகிருங்கள்..
அவளை பொறுப்பை சுமக்க செய்யுங்கள்...
துவளும்போது உங்கள் தோள்களை தாருங்கள்..
ஓடாய் உழைக்கும் அவளை ஓய்வெடுக்க விடுங்கள்...
அவளுக்கான இடத்தினை ஒதுக்கித் தாருங்கள்
அவளது வளர்ச்சிக்கு தடைக்கற்களாய் இருக்காதீர்கள்
அவள் முன் உள்ள தடைக்கற்களை விலக்கி கொடுங்கள்...
அவளை புதிது புதிதாய் சிந்திக்க விடுங்கள்..
அவளை இனிமையான நினைவுகளை அசை போட விடுங்கள்..
அவளுக்கான இனிமை நினைவுகளை தாருங்கள்..
அவளை ஆதிக்கத்தில் சாகடிக்க முயலாதீர்கள்
அன்பில் மூழ்கடிக்க வையுங்கள்...
அவளுக்கான அனுசரணையான இதயத்தை தாருங்கள்...
- ஆகர்ஷிணி
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications