முப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி
உலகம் முழுதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
-வந்தனா ரவீந்திரதாஸ்
சென்னை: மே தினம் - உழைப்பு நாளை உரிமையாக பெற்ற தினம் இன்று
இது
உயிர்பலி பல அளித்து
முப்பாட்டன்கள் ஈன்ற
மே தினத்தின் வெற்றி

வியர்வைகளை கொட்டி
உரிமையை வென்ற வர்க்க
போராட்டத்தின் வெற்றி
உலக உழைப்பின்
உதிர நெருப்பினில்
நீந்தி பெற்ற வெற்றி
ஊண்-உயிர் ஒன்று சேர
உலக உருண்டையில்
கலந்து விட்ட வெற்றி
கூலிக்கு மாரடித்து
வியர்வைக்கும் முகவரி
அளித்தோரின் வெற்றி
எட்டு மணி நேர வேலை
எட்டுதிக்கும் பரப்பிட்ட
எளியோரின் வெற்றி
இனி...
வீடும் நாடும் நிலைபெற
முதலடி எடுத்து வைப்போம்
வளங்களின் படியினில்....
தொலையும் வாழ்க்கையின்
விழுமியங்களை வார்ப்போம்
ஒற்றுமையின் அன்பினில்
முட்டி முட்டி மோதினாலும்
கரைசேர துடிக்கும்
அலை போல முயற்சிப்போம்
இருப்போர்-இல்லாதோர்
நீளும் இடைவெளியை
குறைப்போம்
விண்ணும் மண்ணும்
வியக்க வளர்ச்சி காண்போம்
விடியும் விடியலில்
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications