வாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்!
கருணாநிதிக்கு அபுதாபியிலிருந்து வாசகர் ஒருவர் கவிதை எழுதியுள்ளார்.
சென்னை: மறைந்த கருணாநிதிக்கு நாடு கடந்தும் தீவிர தொண்டர்கள் என்றுமே உண்டு.
அதன்படி அபிதாபியிலிருந்து கருணாநிதிக்காக கண்ணீர் கவிதையை நமது ஒன் இந்தியா வாசகர் ஒருவர் எழுதி அனுப்பியுள்ளார். அந்த வாசகரின் பெயர் ஆசைத்தம்பி. கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தன் வருத்தத்தை கவிதை வடிவில் அவர் தந்துள்ளார். அந்த கவிதை இதோ:

அழைத்துச் சென்றார்கள்
அய்யாவும், அண்ணாவும் - அவர்தம்
அடியொற்றிய தம்பியை !
அங்கேயும் நடக்கிறதோ
"சமூக நீதி" பொதுக்கூட்டம் !
அவர் இருவர் கரம் பற்றி
நடந்திட்டார் நம் கலைஞர் !
அப்படி நடக்குமெனில்
எப்படியும் அழைத்திடுவார் நம் தலைவர் !
"உடன்பிறப்பே"
ஓடி வா என ஏங்கும்
ஒரு கோடி தொண்டர் கூட்டம்
உனக்குண்டு மீண்டும்
உன் பேனா எழுதுமெனில்,
எமை விட்டு சென்றாயே எம் தலைவா !
செல்வது உன் எண்ணம்
என்றும் அவர் இருவர் பின் தானே !
வாழும் உன் புகழ் என்றும்,
இமையாக நீ காத்த
எம் தமிழ் மொழி போல் !
வாழ்க புகழ் ! வான் புகழ் கொண்ட
நம் கலைஞர் புகழ் !
ஆசைத்தம்பி, அபுதாபி
இவ்வாறு அந்த கவிதையை வாசகர் அனுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications