அளவுகோலால் அடி வாங்கி.. ஆறாத வடு ஒன்று.. மறக்க முடியாத 7B!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோவில்பட்டியைச் சேர்ந்த நமது வாசகர் கோகுலச்செல்வன். தா நமக்கு எழுதி அனுப்பியுள்ள ஆசிரியர் தின சிறப்புக் கவிதை:

7 "B" ன் அனுபவம்
கொஞ்சம் எட்டிப்பார்த்தது
மனதினிலே!
வ.உ. சி. அரசு பள்ளியிலே
ஆங்கில வகுப்பில்
அறிவியல் புத்தகத்தில்
அழகான படம் பார்த்து
அளவு கோலால் அடி வாங்கி
ஆறாத வடு ஒன்று
ஆள் காட்டி விரலில் உண்டு!
அடிக்கடி அந்த ஆசிரியை
நினைவூட்டும்
அடியை அல்ல அவர் என்
அறிவை விரிவு செய்ய
ஆற்றிய பணிகளை
எம் மகள் இருவருக்கும்
எடுத்து இயம்பும் போது
ஏற்பட்ட ஆனந்ததிட்கு
அளவுகோல் இல்லை!
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications