அண்டவெளியியல் தந்தையே!
உலகெல்லாம் இருக்கும் மாற்று திறனாளிகளின்
மனதை உற்சாகப்படுத்தும் உச்சம்.. உன்பெயர்
வாய்மொழியால் உன் அறிவை உலகிற்கே தந்திருக்கிறாய்
அண்டவெளியின்பால் மாணவர்களை ஆராய ஈர்த்தவன் நீ
கருந்துளையே அண்டத்தின் முடிவு என அறிவித்தவன் நீ
எல்லோரின் சிந்தனையும் தொடக்கம் பற்றியே ஆராய்ந்திருக்க

அண்டத்தின் முடிவென்ன என சிந்தித்தவன் நீ
தொடக்கம் என்று ஒன்று இருந்தால்
முடிவு என்று ஒன்று நிச்சயம் உண்டு என்று
எல்லோர் சிந்தனையையும் அதன் பால்கொண்டு சென்றவன் நீ
சூரியனும் நகர்வதில்லை!
நம்முலகமே சுற்றுகிறது உன்னையே!
இறுதிவரை உறுதியாய் உன்னறிவை வழங்கியே
குன்றாமல் நீயும் வளர்ந்திட்டாய்...
உன்னை நகர விடாமல் முடக்கிய அந்த கொடிய
நரம்பு நோயாலும் கூட உன் அறிவை முடக்க முடியவில்லை
நீ சிந்திப்பதை நிறுத்த முயன்று தோற்றிருக்குமோ?
அண்டவெளியியல் வானில் ஒரே சூரியனாய்
பிரகாசமாய் என்றுமே உலா வருவாய் நீயே!
- ஆகர்ஷிணி
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications